தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறை பகுதியில் 36 இடங்களில் சிலை

பெருந்துறை பகுதியில் 36 இடங்களில் சிலை

பெருந்துறை பகுதியில் 36 இடங்களில் சிலை


ADDED : செப் 12, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:இந்து முன்னணி சார்பில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறை பகுதியில், 36 இடங்களில் விநாயர் சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதன்படி பெருந்துறை கோட்டை முன்னியப்பன் சுவாமி கோயில் அருகில், புதிய பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில், அண்ணாசிலை அருகில், துடுப்பதி, சமாதானபுரம், வேட்டைக்காரன் புதூர், சுள்ளிபாளையம், வெங்கமேடு, சென்னிவலசு, சேரன் நகர், பாலன் நகர், கருமாண்டிசெல்லிபாளையம், அண்ணாநகர், தோப்புபாளையம், பணிக்கம்பாளையம், சிப்காட் வளாகம் உள்ளிட்ட 25 இடங்களில் சிலை அமைக்கப்படுகிறது.இதேபோல் விஜயமங்கலம் பஸ் ஸ்டாப், மாரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், மேட்டுப்புதூர், கோயில்பாளையம், முருகம்பாளையம், சேர்வக்காரன்பாளையம், சாணார்பாளையம், முருகம்பாளையம் உள்ளிட்ட, 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us