ADDED : நவ 08, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி
அருகே பெருந்தலையூர் பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று
ரோந்து சென்றனர்.
அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனின், 56,
பெட்டிக்கடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 360 கல் வெடி எனும்
நாட்டு வெடி விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை கைது செய்து, கல்
வெடிகளை பறிமுதல் செய்தனர்.
