தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நவீன மது பாருக்கு கடும் எதிர்ப்பு

நவீன மது பாருக்கு கடும் எதிர்ப்பு

நவீன மது பாருக்கு கடும் எதிர்ப்பு


UPDATED : அக் 27, 2026 07:46 AM

ADDED : அக் 27, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:46 AM ADDED : அக் 27, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: நம்பியூர் யூனியன் பொலவபாளையம் கொங்கு நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது:

பொலவபாளையம், கொங்கு நகர் குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடை எண்: 3494 புதிதாக அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணி நடந்து வருகிறது. மறுபுறம் காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை செயல்படும் மனமகிழ் மன்றம் எனப்படும் எப்.எல்.2 பாரும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்-தைகள் பாதிக்கப்படுவர். இவற்றுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினர்.* ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2, வார்டு எண், 8 சூளை அருகே முதலித்தோட் டம், ரோஜா நகர் பகுதியினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:

எங்கள் குடியிருப்பு பகுதியில், காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை நடக்கும் மனமகிழ் மன்றம் - எப்.எல்.2 பார் அமைக்கும் பணி நடக்கி-றது. அங்கு பள்ளிகள், அங்கன்வாடி, கடைகள் செயல்படுகின்றன. மக்களுக்கு பாதுகாப்பு பறி-போகும் என்பதால், பார் அமைக்க அனுமதிக்கக்-கூடாது என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us