ADDED : ஆக 21, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
அருகே சொக்கநாதபாளையத்தில் சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து மூன்றாண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, விழா நடந்தது.
விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கி,
கலச பூஜை, சங்கு பூஜை, யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சி, அதை தொடர்ந்து
சுயம்பு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு
அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவில் திருவிளக்கு பூஜை
நடந்தது.
