ADDED : ஜூலை 16, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய
மன்ற துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை
வகித்தார். தனியார் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியை கவிதா, சிறப்பு
விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் இலக்கிய மன்ற தலைவி,
பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பதவிக்கு மாணவியர் தேர்வு
செய்யப்பட்டனர். இலக்கிய மன்றத்தில், 6 முதல் பிளஸ் 2 வரையிலான
மாணவியர் பங்கேற்பர்.
