sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெற்றோர் பைக் வாங்கி தராததால் 'டீன்-ஏஜ்' வாலிபர் விபரீத முடிவு

/

பெற்றோர் பைக் வாங்கி தராததால் 'டீன்-ஏஜ்' வாலிபர் விபரீத முடிவு

பெற்றோர் பைக் வாங்கி தராததால் 'டீன்-ஏஜ்' வாலிபர் விபரீத முடிவு

பெற்றோர் பைக் வாங்கி தராததால் 'டீன்-ஏஜ்' வாலிபர் விபரீத முடிவு


ADDED : டிச 31, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கவுந்தப்பாடி அருகே சின்னபுலியூரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், 18; ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். கோவில் திரு

விழாக்களில் டிரம்ஸ் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு செல்ல வசதியாக பெற்றோரிடம் பைக் கேட்டு வந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்-ளனர்.

கடந்த, 28ம் தேதி வேலைக்கு சென்று திரும்பிய மகனிடம், பெற்றோர் கூலிப்பணம் கேட்டுள்-ளனர். அவரோ, பைக் வாங்கி தந்தால்தான், பணம் தருவேன் என்று கூற, விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய்

ஈஸ்வரி புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us