/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு
/
நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு
ADDED : நவ 04, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: கோவை, பீளமேடு, ராமசாமி லே அவுட்டை சேர்ந்தவர் அசோக்-குமார், 35; இவரது நண்பர், பெருந்துறையை அடுத்த சின்னபு-ளியம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய். இருவரும் எலக்ட்ரிக் மொபட்டில், ஈரோட்டுக்கு கடந்த, 1ம் தேதி நள்ளிரவில் சென்-றனர்.
பெருந்துறை அருகே ரோட்டின் நடுவில் வைத்திருந்த சென்டர் மீடியனில் மொபட் மோதியது. இதில் பலத்த காயம-டைந்த இருவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.