ADDED : ஜூன் 09, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நிலவு கால் நிறுவும் பணி நேற்று நடந்தது. இதில் கோவிலை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.