sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

/

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்


ADDED : ஜூன் 09, 2025 03:28 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே, நேற்று முன் தினம் மாலை ஒருவர் இறந்து கிடந்தார்.

கருங்கல்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்-தனர். இதில் கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை பின்புறம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 45, மருந்து மொத்த வணிகர் என்பது தெரிய வந்தது. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும்.






      Dinamalar
      Follow us