sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காப்பக மாணவியர் மாயம்

/

காப்பக மாணவியர் மாயம்

காப்பக மாணவியர் மாயம்

காப்பக மாணவியர் மாயம்


ADDED : ஜன 06, 2025 02:26 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தி: சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகரில் தனியார் காப்பகம் செயல்ப-டுகிறது.

நசியனுாரை சேர்ந்த, 16 வயது மாணவி, பெருந்து-றையை சேர்ந்த, 17 வயது மாணவி காப்பகத்தில் தங்கி அரசு மாதிரி பள்ளியில் படித்தனர். ஜன.,3ம் தேதி பள்ளிக்கு சென்ற-வர்கள் அன்று மாலை பள்ளி முடிந்து காப்பகம் திரும்பவில்லை. விசாரித்தபோது பள்ளிக்கு செல்லாததும் தெரிய வந்தது. இதுகு-றித்து காப்பக மேலாளர் முரளிதரன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us