/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரும்பு வியாபாரி உயிரை பறித்த 'குடி'
/
இரும்பு வியாபாரி உயிரை பறித்த 'குடி'
ADDED : அக் 29, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை டவுன் திருஞான சம்மந்தர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். பழைய இரும்பு வியாபாரி இவருக்கு குடிப்ப-ழக்கம் இருந்தது. ஒரு வாரமாக வியாபாரத்துக்கு
செல்லாமல் குடித்து விட்டு, மனைவி திருமணி செல்வியுடன் தகறாறு செய்து
வந்துள்ளார். மேலும், வாழ பிடிக்கவில்லை எனவும் கூறி வந்-துள்ளார். நேற்றும்
வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர், மனைவி வேலைக்கு சென்ற பின், வீட்டில்
துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்-கின்றனர்.

