sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரும்பு ஜூஸ் பிழியும் மெஷின் திருடியவர் கைது

/

கரும்பு ஜூஸ் பிழியும் மெஷின் திருடியவர் கைது

கரும்பு ஜூஸ் பிழியும் மெஷின் திருடியவர் கைது

கரும்பு ஜூஸ் பிழியும் மெஷின் திருடியவர் கைது


ADDED : செப் 28, 2024 04:07 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகேயுள்ள குட்டைக்காட்டை சேர்ந்தவர் மாலதி, 39; வெள்ளகோவிலில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை வைத்து, ஜூஸ் பிழிந்து விற்பனை செய்து வருகிறார்.

ஒரு மாதமாக கடையை பூட்டியிருந்தார். கடந்த, 15ம் தேதி வந்து பார்த்தபோது, கரும்பு பிழியும் இயந்-திரம் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையத்தை சேர்ந்த கதிரவன், 36, என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us