sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமையல் செய்த பெண் மயங்கி விழுந்து சாவு

/

சமையல் செய்த பெண் மயங்கி விழுந்து சாவு

சமையல் செய்த பெண் மயங்கி விழுந்து சாவு

சமையல் செய்த பெண் மயங்கி விழுந்து சாவு


ADDED : நவ 10, 2024 03:02 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே ஜம்பை, பெரியமோளபாளையம், பெருமாள் கோயில் வீதியை சேர்ந்த கணேஷ்குமார் மனைவி சித்ரா, 34; கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்த சித்ரா, சமையல் வேலைக்கு சென்று வந்தார். தளவாய்பேட்-டையில் உள்ள வீட்டில் சமையல் வேலைக்கு நேற்று முன்தினம் சென்ற சித்ரா மயங்கி விழுந்தார்.

பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us