/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா துவக்கம்
/
அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா துவக்கம்
ADDED : டிச 02, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள, புனித அமல அன்னை ஆலயத்தில், நடப்பாண்டு தேர்த்திருவிழா, கொடியேற்-றத்துடன் நேற்று தொடங்கியது. பங்கு தந்தை ராயப்பன் தலை-மையில், அமல அன்னை படத்துடன் கூடிய கொடியேற்றப்பட்-டது.
முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது. விழா முக்கிய நிகழ்-வாக வரும், ௮ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. அன்றைய தினம் காலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு, வேண்-டுதல் தேர் எடுக்கப்படும்.