தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாலிபருக்கு வெட்டு மூன்று பேருக்கு சிறை

வாலிபருக்கு வெட்டு மூன்று பேருக்கு சிறை

வாலிபருக்கு வெட்டு மூன்று பேருக்கு சிறை


ADDED : செப் 16, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,:ஈரோடு வெண்டிபாளையம் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஆறுச்சாமி, 19; காதல் விவகாரத்தில் ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் மகன் கார்த்தி, 20, என்பவரை, கத்தியால் வெட்டினார்.

இது தொடர்பான புகாரில் சூரம்பட்டி போலீசார், ஆறுச்சாமியை மற்றும் சம்பவத்தின்போது அவருடன் இருந்த அவரது நண்பர்களான வெண்டிபாளையம் கோணவாய்க்கால் முகேஷ், 19; கோணவாய்க்கால் கோகுல், 20, என மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us