sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் திருடிய பழங்குற்றவாளி உள்பட மூவர் கைது

/

மொபட் திருடிய பழங்குற்றவாளி உள்பட மூவர் கைது

மொபட் திருடிய பழங்குற்றவாளி உள்பட மூவர் கைது

மொபட் திருடிய பழங்குற்றவாளி உள்பட மூவர் கைது


ADDED : ஆக 06, 2025 12:54 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு, சக்தி நகர், ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 24; வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது மொபட் கடந்த, ௩ம் தேதி இரவு திருட்டு போனது. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் வீரப்பன்சத்திரம், இ.பி.பி.நகர் சந்தோஷ்குமார், 24; வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம் பூலான்காடு சக்தி நகர் கலையரசன், 18; சூளையை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் மொபட் திருடியது தெரியவந்தது. மூவரையும் கைது செய்தனர்.

இதில் சந்தோஷ்குமார் மீது நாமக்கல், பெருந்துறை, வீரப்பன்சத்திரம் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us