ADDED : ஜூலை 08, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை, 9:00 மணி
முதல் மாலை, 5:00 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களால் மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக,
செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
