sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'

/

கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'

கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'

கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'


ADDED : அக் 20, 2024 01:29 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு

புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'

நம்பியூர், அக். 20--

நம்பியூர் அருகே புளியம்பட்டி சாலையில், கொட்டக்காட்டுபாளையத்தில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் புளியம்பட்டி அருகே மங்கரசு வளையபாளையம், செம்மம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நேற்று கன மழை பெய்தது. 3 மணி நேரம் கொட்டிய மழையால் மழை நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளமானது, கொட்டக்காட்டுபாளையத்தில் பாலம் கட்டும் பணி நடக்கும் ஓடை வழியாக வெளியேறியது. இதனால் கட்டுமான பணிகளுக்கான வைத்திருந்த பொருட்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதேசமயம் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us