/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் சூறாவளி சாய்ந்து விழுந்த மரம்
/
தாராபுரத்தில் சூறாவளி சாய்ந்து விழுந்த மரம்
ADDED : ஜூலை 27, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :தாராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே, அவ்வப்போது சூறாவளி போல் காற்று வீசுகிறது.
நேற்று காலை, 9:00 மணியளவில் வீசிய காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல், பஸ் ஸ்டாண்ட் வடக்குப்புற சாலையில் இருந்த பெரிய மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.