/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
/
அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
ADDED : ஜூலை 26, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி வெள்ளியை ஒட்டி அசோகபுரத்தில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில், புனித மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து தீர்த்தக்குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின் கோவில் மூலவருக்கு, பெண்களே புனித மஞ்சள் நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் பூர்ணிமா, ஜெயமணி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பாபா கிருஷ்ணன்