sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புகையிலை பொருள் விற்ற இருவர் கைது

/

புகையிலை பொருள் விற்ற இருவர் கைது

புகையிலை பொருள் விற்ற இருவர் கைது

புகையிலை பொருள் விற்ற இருவர் கைது


ADDED : செப் 26, 2024 02:26 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, நேதாஜி சாலை பாலு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப் 3, ஹான்ஸ் 6, விமல் பான் மசாலா 32, வி1 புகையிலை 32 பாக்கெட்கள் விற்பனைக்கு இருந்தது ஈரோடு டவுன் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்-பாக கடைக்காரர் முத்து கிருஷ்ணன், 54, என்பவரை போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்-டன. ஈரோடு, சத்தி சாலை சி.என்.கல்லுாரி எதிரே பெட்டி கடையில், 12 ஹான்ஸ் பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த, சிவகங்கை மாவட்டம் அரக்கோட்டையை சேர்ந்த பாரதி, 33, என்-பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us