/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீரமாத்தி அண்ணமார் கோவில் கும்பாபிஷேகம்
/
வீரமாத்தி அண்ணமார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 19, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அத்தாணி அருகே பெருமாபாளையத்தில், வீரமாத்தி அண்-ணமார் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்வு தொடங்கியது.
நேற்று இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, பரிவார தெய்வங்க-ளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அத்தாணி, பெருமாபாளையம், கருப்பணகவுண்டன்புதுார், ஓடைமேடு, செம்புளிச்சாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.