sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

/

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்


ADDED : நவ 25, 2024 02:22 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பள்ளி கல்வித்துறை மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தலா, ௫,௦௦௦ ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,288 அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்-நிலை பள்ளிகளுக்கு தலா, ௫,௦௦௦ ரூபாய் வீதம், 64.௪௦ லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்-ளது.

இதில் கோபி தாலுகா பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்-றிய நடுநிலை பள்ளியில், காய்கறி தோட்டத்துடன் மூலிகை தோட்டம், உயிர்வளி தோட்டம் என முத்தோட்டம் அமைக்கப்-பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us