ADDED : ஜன 04, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், சுக்கிரமணிய கவுண்டன் வலசு பகுதியில், வேலு நாச்சியார் பிறந்த நாள் விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஹிந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஜெயமணி, பூர்ணிமா, நகர தலைவர் அஜித் உள்ளிட்ட பலர், வேலு நாச்சியார் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

