/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை வெங்கம்பூர் ரயில்வே கேட் மூடல்
/
நாளை வெங்கம்பூர் ரயில்வே கேட் மூடல்
ADDED : டிச 11, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: வெங்கம்பூர் ரயில்வே கேட் நாளை (12) முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொடுமுடி அருகே வெங்கம்பூரில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு பராமரிப்பு பணி, சாலை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக நாளை காலை 8:00 மணி முதல் 15 மாலை 6:00 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் என, ரயில்வே நிர்-வாகம் அறிவித்து தகவல் அறிவிப்பு நோட்டீசை ரயில்வே கேட்டில் ஒட்டியுள்ளனர். திட்டமிட்டபடி நாளை காலை ரயில்வே கேட் மூடப்படும் என, ரயில்வே அலுவலர்கள் தெரி-வித்தனர்.

