sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் கைது

/

விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் கைது

விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் கைது

விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் கைது


ADDED : செப் 24, 2024 02:56 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பவித்ரன் (எ) மகேஷ், 32; நடிகர் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர். அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டை, வெள்ளை தாளில் எழுதி ஆசை காட்டி விற்று வந்தார்.

இது தொடர்பான புகாரில், கருங்கல்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us