/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி அபாரம்
/
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி அபாரம்
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி அபாரம்
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி அபாரம்
ADDED : நவ 22, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு, கடந்த மாதம் நட்தது. இதற்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியை சேர்ந்த, 31 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு மாதந்தேறும், 1,500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும். வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், பயிற்சி அளித்த ஆசிரியர்களை, நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆகியோரை, பள்ளி தாளாளர் மோகனாம்
பாள், தலைவர் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்தினர்.