sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாதா விசைத்தறி மேம்பாட்டு மானிய ஒதுக்கீடுக்கு வரவேற்பு

/

சாதா விசைத்தறி மேம்பாட்டு மானிய ஒதுக்கீடுக்கு வரவேற்பு

சாதா விசைத்தறி மேம்பாட்டு மானிய ஒதுக்கீடுக்கு வரவேற்பு

சாதா விசைத்தறி மேம்பாட்டு மானிய ஒதுக்கீடுக்கு வரவேற்பு


ADDED : டிச 13, 2025 06:19 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: விசைத்தறி மேம்பாட்டு மானிய நிதி, 30 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்ததை, தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்ட-மைப்பு அமைப்பாளர் சுப்பிரமணியம், முதல்வருக்கு வரவேற்பு தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

கடிதத்தில் கூறியதாவது: சாதா விசைத்தறிகளை நாடா இல்லா விசைத்தறிகளாக 'டக் இன்' உடன் மாற்றம் செய்ய, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆகும் செலவில், 1.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்க கோரிக்கை வைத்தோம். இதை ஏற்று, 1 லட்சம் ரூபாய் மானியமாக அரசு ஒதுக்கீடு செய்து, 30 கோடி ரூபாய் மானிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் மின் கட்டண உயர்வில் விசைத்தறிகளுக்கு விலக்க-ளித்து, இலவச மின்சாரம், 750 யூனிட்டை, 1,000 யூனிட்டாக உயர்த்தியதும் உதவி வருகிறது. விசைத்தறிகளை நவீனப்ப-டுத்தும் பேனல் போர்டு திட்டத்துக்கு, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததும், நெசவாளர் வாழ்வு மேம்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us