ADDED : டிச 16, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜ், 40; தனியார் கடையில் வேலை செய்கிறார்.
இவரின் மனைவி தீபா, 30; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். ஈரோடு மாநகராட்-சியில் துாய்மை பணியாளராக தீபா வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லாததால், மனை-வியை கண்டுபிடித்து தருமாறு, அந்தியூர் போலீசில் வரதராஜ் புகாரளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

