sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவன் திடீர் சாவு மனைவி போலீசில் புகார்

/

கணவன் திடீர் சாவு மனைவி போலீசில் புகார்

கணவன் திடீர் சாவு மனைவி போலீசில் புகார்

கணவன் திடீர் சாவு மனைவி போலீசில் புகார்


ADDED : டிச 26, 2025 05:00 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அய்யாதுரை வீதியை சேர்ந்தவர் சாகித் ஷேக் அலாவுதீன், 29; இவரின் மனைவி ஷம்ரீனா, 22; தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த, 24 மதியம் பெரியசேமூர் வேலா நகரில் நண்பர் சம்சாத் வீட்டின் வெளியே பைக்கில் சாகித் உட்கார்ந்திருந்தார். அப்போது மயங்கி விழுந்தவரை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து சென்-றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மனைவி ஷம்ரீனா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us