sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் காற்றுடன் கொட்டிய மழை

/

மாநகரில் காற்றுடன் கொட்டிய மழை

மாநகரில் காற்றுடன் கொட்டிய மழை

மாநகரில் காற்றுடன் கொட்டிய மழை


ADDED : ஜூலை 05, 2024 12:46 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் சில நாட்களாக வெயில் தாக்கம் குறைந்திருந்-தாலும், புழுக்கம் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று மதியம், 3:45 மணியளவில் வானம் இருண்டது. சூறாவளி காற்-றுடன் மழை பெய்ய தொடங்கியது. மாநகர பகுதி, பழையபாளையம், திண்டல், குமிலன் குட்டை, சோலார், கருங்கல்பாளையம், கனிராவுத்தர் குளம், சூளை, வில்ல-ரசம்பட்டி, சித்தோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 30 நிமி-டங்கள் மழை பெய்தது. சூறாவளி காற்றால் சாலையில் புழுதி பறந்ததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பரவலான மழைக்கு வெப்பம் தணிந்து, புழுக்கமும் குறைந்தது.* அந்தியூர், தவிட்டுப்பாளையம், சந்திபாளையம், வெள்ளையம்-பாளையம், பிரம்மதேசம், வேம்பத்தி, புதுமேட்டூர், பச்சாம்பா-ளையம், செம்புளிச்சாம்பாளையம் பகுதிகளில், நேற்று மதியம் அரை மணி நேரம் லேசான சாரல் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us