sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூதாட்டி வீட்டில் திருடிய பெண் கைது

/

மூதாட்டி வீட்டில் திருடிய பெண் கைது

மூதாட்டி வீட்டில் திருடிய பெண் கைது

மூதாட்டி வீட்டில் திருடிய பெண் கைது


ADDED : நவ 05, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி பேச்சி-யம்மாள், 65; கடந்த மாதம் இவரது வீட்டில், 11.5 பவுன் நகை திருட்டு போனது.

பேச்சியம்மாள் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்-தனர். இதில் சூரம்பட்டியை சேர்ந்த தவமணி மனைவி சாமுண்-டீஸ்வரி, 38, என்பவரை கைது செய்தனர். பேச்சியம்மாள் வீட்ட-ருகில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். பேச்சியம்மாள் வெளியில் செல்லும்போது வீட்டு சாவியை வைக்கும் இடத்தை நோட்டமிட்டு நகையை திருடியுள்ளார். சாமுண்டீஸ்வரியை நேற்று கைது செய்த போலீசார், 11.5 பவுன் நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us