தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண் தொழிலாளி மாயம்

பெண் தொழிலாளி மாயம்

பெண் தொழிலாளி மாயம்


ADDED : ஆக 22, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தர்மபுரி, கொம்பேரி மித்ராஹல்லியை சேர்ந்த மூர்த்தி மகள் பேபி, 21; தந்தை இறந்ததால், ஈரோட்டில் உழவன் நகரில் வசிக்கும் பெரியப்பா மகனான சின்னசாமி வீட்டில் தங்கி, ஈரோட்டில் ஒரு கார்மென்ட்ஸில் வேலை செய்து வந்தார்.

வேலைக்கு சென்றவவ் வீடு திரும்பவில்லை. சின்னசாமி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us