ADDED : ஜன 21, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அந்தியூர், மைக்கேல்பாளையம், அந்தியூர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக், 36; கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி-விட்டது. பவானியை சேர்ந்த, 16 வயது சிறுமியை பார்த்து வர்-ணித்து கையை பிடித்து
இழுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.