தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது


ADDED : ஜூன் 10, 2026 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:பர்கூர்மலை கொங்காடை, சுண்டபோடை சேர்ந்தவர் சித்தன், 37, கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர், சித்தனிடம் சோதனையிட்டனர்.

அவரிடம், 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். சித்தனை கைது செய்த போலீசார், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us