தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/திருமண ஏக்கத்தால் தொழிலாளி விபரீதம்

திருமண ஏக்கத்தால் தொழிலாளி விபரீதம்

திருமண ஏக்கத்தால் தொழிலாளி விபரீதம்


ADDED : அக் 16, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் நாகராஜ், 49; ஆயில் மில் தொழிலாளி. திருமணம் ஆகாத விரக்தியில் சகோதரர்களிடம் சில நாட்களாக கவலையுடன் பேசி வந்தார். நேற்று முன்தினம் விஷ மாத்திரை தின்று விட்டார்.

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* அந்தியூர் அருகேயுள்ள பருவாச்சி பாலம்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி பிரதீப், 30; மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மனைவி கிருஷ்ணவேணி கண்டித்ததால், எறும்பு பவுடரை குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us