sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனியால் கருகிய மஞ்சள் பயிர்

/

பனியால் கருகிய மஞ்சள் பயிர்

பனியால் கருகிய மஞ்சள் பயிர்

பனியால் கருகிய மஞ்சள் பயிர்


ADDED : ஜன 03, 2026 07:42 AM

Google News

ADDED : ஜன 03, 2026 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு அக்ரஹாரம் அடுத்த சமயசங்கிலி பகுதியில் உள்ள விவ-சாய நிலங்களில், மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது கடும் பனி நிலவி வரவதால், மஞ்சள் பயிர்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

சமயசங்கிலி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு, நெல், மஞ்சள் என பல்வேறு விளைப்பொருட்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களில்

ஆற்றுப்பாசனத்தை நம்பி மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் பனி காரணமாக, 2 சதவீத பயிர் கருகி விட்டன. முன்னெச்சரிக்கை

நடவடிக்கை எடுத்தாலும்,

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் வரும் பனியால் மஞ்சள் பயிர் பாதிப்புக்குள்ளாகிறது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us