ADDED : ஜூன் 29, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி
ஆலாங்காட்டு வலசு நேரு வீதியை சேர்ந்த செக்யூரிட்டி பிரகாஷ் மகள்
ஸ்வேதா, 17; ஸ்வேதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த, 27ம்
தேதி காலை, பிரகாஷ், அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு
திரும்பினர்.
வீட்டில் ஸ்வேதாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். பிரகாஷ்
புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.
