தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவுடன் வாலிபர் கைது

விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவுடன் வாலிபர் கைது

விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவுடன் வாலிபர் கைது


ADDED : அக் 01, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி மொக்கையன்பாளையம் செல்வ விநா-யகர் நகரை சேர்ந்த மணி மகன் கவுதம், 28. நேற்று முன்தினம் மாணிக்கம்பாளையம் வாய்க்கால் தோட்டம் பகுதியில் சந்தேகத்-துக்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரிடம் வீரப்பன்சத்-திரம் போலீசார் சோதனை செய்த போது, 500 கிராம் கஞ்சா இருந்-தது கண்டு

பிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரது மொபைல் போன் அழைப்பு பரிவர்த்தனை குறித்து, யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கினார். யாருக்கு விற்க வைத்தி-ருந்தார் என

போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us