ADDED : மே 08, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சென்னிமலை டவுன், அரச்சலுார் ரோடு, அண்ணமார் தியேட்டர் பின்புறம் உள்ள பழைய இரும்பு கடையில், 10 கிலோ எடையுள்ள இரும்பு ஆங்கிள் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நேற்று மதியம் ஈரோடு, மாணிக்கம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பூபாலன், 26, என்பவரை சென்னிமலை போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

