ADDED : ஜூன் 22, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் அழகரசன் நகர் குடிசை மாற்று வாரியம் பாட்டாளி
படிப்பகம் அருகே, கருங்கல்பாளையம் காமாட்சியம்மன் கோவில் வீதி
நாகராஜன் மகன் ஸ்ரீதரன், 23, சந்தேகத்துக்கு இடமான வகையில்
நின்றிருந்தார்.
கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தபோது
அவரிடம், 1,250 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை
கைது செய்தனர்.
