தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குட்காவுடன் வாலிபர் கைது

குட்காவுடன் வாலிபர் கைது

குட்காவுடன் வாலிபர் கைது


ADDED : ஆக 07, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜகோபால், 38; டீக்கடையில் வேலை செய்கிறார். காலிங்கராயன் வாய்க்கால் கரையில் காவிரி சாலையோரம் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.

ரோந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட, 7 கிலோ குட்கா (ஹான்ஸ் 135 பாக்கெட், கூல் லீப் 48 பாக்கெட், விமல் பான்மசாலா 1,410 பாக்கெட், வி-1 புகையிலை 1,410 பாக்கெட்) பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us