/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலி
/
பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஜூன் 03, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவா, 32, கூலி தொழிலாளி; கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 31;
இருவரும் பல்சர் பைக்கில் சென்றபோது, கருக்கம்பாளையம் பிரிவில் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இருவரும் காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜீவா இறந்தார். லிங்கேஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.