sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல்

/

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல்


ADDED : ஏப் 01, 2024 06:25 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 96 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

ரிஷிவந்தியம் பி.டி.ஓ., நடராஜன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் அத்தியூர் வாரச்சந்தை பகுதியில் நேற்று மதியம் 12.15 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பகண்டைகூட்ரோட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற பதிவெண் இல்லாத ேஹாண்டா பைக்கில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் மகேந்திரன்,26; என்பதும், 96 ஆயிரத்து 100 ரூபாய் பணம் வைத்திருந்ததும், கள்ளக்குறிச்சியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிந்தது.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படை குழுவினர் ரூ.96 ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்து, வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us