sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

/

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மே 17, 2024 10:51 PM

Google News

ADDED : மே 17, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 97- 98ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவன் ஜெயபால் வரவேற்றார். ஆசிரியர்கள் பாலாம்மாள், திருஞானசம்பந்தம், ஜெயபால், இமானுவேல், கணபதி, குமரகுரு, ஆரோக்கிய மேரி, ஏழுமலை உள்ளிட்டோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

ஆசிரியர்கள் பேசுகையில், 'எங்களிடம் படித்த மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அரசு பணி, ராணுவம், காவல்துறை, பிசினஸ், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்றனர்.

தொடர்ந்து, முன்னாள் மாணவர்களின் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.






      Dinamalar
      Follow us