/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 15, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரொகையாபீ தலைமை தாங்கினார். சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்களிடம் அறிவுரை வழங்கினார். தீத்தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை கீதா நன்றி கூறினார் .