நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்;ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு போட்டி நடந்தது.
வாக்காளர் விழிப்புணர்வு மையம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் நடந்த போட்டிக்கு, கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வாணாபுரம் தாசில்தார் வெங் கடேசன், தேர் தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆனந்தசுதன் பங்கேற்றனர்.
தொடர்ந்து, 'என் வாக்கு; என் உரிமை' தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ஓட்டளிப்பதன் அவசியம் தலைப்பில் ஓவிய போட்டி யும் நடந்தது.

