sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பைக் பழுது பார்க்கும் பயிற்சி

/

 பைக் பழுது பார்க்கும் பயிற்சி

 பைக் பழுது பார்க்கும் பயிற்சி

 பைக் பழுது பார்க்கும் பயிற்சி


ADDED : டிச 06, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: டிச. 6-: மூங்கில்துறைப்பட்டில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் பைக் பழுது பார்க்கும் இலவச பயிற்சி துவங்கியது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பைக் பழுது பார்க்கும் பயிற்சி, மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி சாலை தனியார் கட்டடத்தில் நேற்று துவங்கியது. 3 மாதம் நடக்கும் இலவச பயிற்சியில், மூங்கில்துறைப்பட்டு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பைக் பழுதுபார்க்கும் பயிற்சியினை பயிற்சியாளர் மகேஷ் நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us