/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் தங்க நகை வாங்க கைராசி நகைக்கடை சஞ்சய் ஜூவல்லரி
/
திருக்கோவிலுாரில் தங்க நகை வாங்க கைராசி நகைக்கடை சஞ்சய் ஜூவல்லரி
திருக்கோவிலுாரில் தங்க நகை வாங்க கைராசி நகைக்கடை சஞ்சய் ஜூவல்லரி
திருக்கோவிலுாரில் தங்க நகை வாங்க கைராசி நகைக்கடை சஞ்சய் ஜூவல்லரி
ADDED : அக் 01, 2025 12:53 AM

திருக்கோவிலுாரில் நியாயமான விலையில் தங்க நகைகள் வாங்க சஞ்சய் ஜூவல்லரி சிறந்த ஸ்தாபனமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது என அதன் உரிமையாளர் கோல்டுரவி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;
திருக்கோவிலுார், கட்ட கோபுர வீதி, பெருமாள் கோவில் எதிரில், சஞ்சய் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடையை நடத்தி வருகிறோம். தங்க நகைகள் வாங்குவதில் அதன் தரம் முக்கிய பங்காக உள்ளது. பாமர மக்களும் அதன் தரத்தை புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறி விற்பனை செய்து வருகிறோம். 916 கே.டி.எம்., நகைகள் குறைந்த சேதாரத்துடன், செய்கூலி இல்லாமல் விற்பனை செய்கிறோம்.
திருமணம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுப விசேஷங்களுக்கு மொத்தமாக நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்குகிறோம். அதிக லாப நோக்கமற்ற எங்களின் சேவையை புரிந்து கொண்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆதரவால் குறைந்த லாபத்திற்கு தரமான நகைகளை விற்பனை செய்ய முடிகிறது.
மக்களின் சேவைக்கான மற்றொரு அங்கிகாரமாக திருக்கோவிலுார் நகர மன்றத்தின் 17 வது வார்டு உறுப்பினராகவும் இருப்பதால், மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. ஆரிய வைசிய சமூகத்தின் துணைத் தலைவர் என்ற காரணத்தால் ஆன்மீகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே நம்பிக்கை, நாணயம், கைராசி என்ற தாரக மந்திரத்துடன் சஞ்சய் ஜூவல்லரி வாடிக்கையாளர்களின் அன்பை பெற்றிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது என கடையின் உரிமையாளர் கோல்டுரவி கூறினார்.