தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து


UPDATED : நவ 10, 2026 10:35 AM

ADDED : நவ 10, 2026 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:35 AM ADDED : நவ 10, 2026 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை.: திருநாவலுார் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு அடுத்து பழையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் சந்துரு, 28; டிரைவர். இவர், தனது நண்பர்களான கமலேஷ், அஜித்துரை ஆகியோருடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றார். நேற்று காலை 6:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த சின்னகுப்பம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்ளிட்ட 3 பேரும் சிறுகாயங்களின்றி தப்பினர்.

திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us